Tuesday 9 September 2014

Tamil Test - 4

Tamil Test - 4

1. நற்றினை அடி வரையரை ?
2. பெரியபுராணத்துக்கு சேக்கிழார் இட்ட பெயர்?
3. போலிப்புலவர்களின் தலையில் குட்டுபவர்?
4. வெரும் பேச்சுக்கும் ............. பேச்சுக்கும் வேறுபாடு உண்டு
5. லேமுரியாவை ............... என்பர்.
6. இயற்றியவர்?   
             ஏலாதி -     
             தமிழியக்கம்
             சரஸ்வதி அந்தாதி
7.செய் என்ற சொல்லின் வினையெச்சம்
8. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே ?
9. பகைவனிடமும் அன்பு காட்டு என்று கூறும் நூல்?
10. பூத்தது மானுடம் - யார் இயற்றியது ?

 

Monday 8 September 2014

Tamil Test - 3

Tamil Test - 3 

1. இனையில்லை முப்பாலுக்கு இன்னிலத்தே என பாடியவர்?
2. இளங்கோவடிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்?    
3. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல்?  
4. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல்?  
5. மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தவர்?
6. அரி - பொருள் தருக?
7. சேக்கிழார் பெருமானை புகழ்ந்து பாடியவர்?
8. போலிப்புலவர்களின் தலையை வெட்டுபவர்?
9. ஞாலம் என்ற சொல் .................. என்னும் சொல்லின் அடியாக பிறந்தது
10. தமிழ் மிகவும் பன்பட்ட மொழியென கூறிய மொழியியல் அறிஞர்?
11. இராமலிங்கர் தமிழ் மொழியே ............. தரும் என்று கருதினார்.
12. கலித்தொகை - நூலசிறியர்?
13. சீறாபுரானம் - நூலசிறியர்?
14. பூத்தது மானுடம் - நூலாசிறியர்?
15. தேவாரம் - நூலாசிறியர்?
16. திருக்குரள் ............. வென்பாக்களால் ஆனது
17. கம்பரை புரந்தவர் ?
18. இன்றைய மதுரையில் .......... தமிழ் சங்கம் நடைபெற்றது.
19. பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று.
20. அம்பேத்காருக்கு இந்திய அரசு வழங்கிய விருது?

Saturday 6 September 2014

Tamil Test- 2

Test No. 2

1. அழுது அடியடைந்த அன்பர் யார்?
2."வணங்கி வழியொழிகி மண்டார்சொல் கொண்டு" பாடல் வரி இடம் பெற்ற நூல் ?
3.உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் ?
4. கம்பரை ஆதரித்தவர் யார்?
5. சேக்கிழாரின் இயற்பெயர் ?
6. நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத்தலைவன் ?
7. பாரத மாதாவுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடியவர்?
8. சாலை இலைந்திரையன் பிறந்த ஊர்?
9. "தமிழ் இயக்கம்" - யார் எழுதியது ?
10. கிடைத்த இலக்கண நூல்களுள் மிக பழமையானது ?
11. 16 செவ்வியல் தன்மைகள் கொண்டது செம்மொழி - யார் கூறியது ?
12. முதல் மாந்தன் தோன்றிய இடம்? 
13. நடுவனரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு ?
14. பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணண்களுள் ஒன்று ?
15. அம்பேத்காரை தன்னலமற்றவர், கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாக இருந்தவர்  என்றவர்?
16. மும்பையில் அம்பேத்கார் முயற்சியால் உருவான கல்வி நிலையம் ?
17. நுண்ணிய நூல் பல கற்றவர்க்கு அமைந்த அரிய கலை ?
18. "தமிழ் கெழு கூடல்" என்று கூறியது
19. "களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே" என்பது ?
20. "செம்புலப் பெயர் நீர் போல" வரி இடம் பெற்ற நூல் ?