Wednesday 13 September 2023

 6th Tamil Unit - 1 

இன்பத்தமிழ்

1.  பாரதிதாசனின் இயற்பெயர் 

2. யாரின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.

3. தம் கவிதைகளில் பெண்கல்வி,கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துக்களை உள்வாங்கிப் பாடியுள்ளவர் 

4. புரட்சிக்கவி 

5. பாவேந்தர் 

6. தமிழே உயிரே வணக்கம், தாய்பிள்ளை உ்றவம்மா - என்று பாடியவர் 

7. ஏற்றத் தாழ்வற்ற ------ அமைய வேண்டும். 

8. நாள் முழுவதும் வேலை செய்தவரருக்கு ------ ஆக இருக்கும் 

9. நிலவு + என்று = 

10. தமிழ் + எங்கள் = 

11. அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

12.  பொருத்துக

          அ) விளைவுக்கு - பால்

          ஆ) அறிவுக்கு - வேல்

          இ) இளமைக்கு - நீர்

           ஈ) புலவர்க்கு - தோள்

 6th தமிழ்; ்

தமிழ்க்கும்மி

1. கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி என்று பாடியவர் 

2. ஆழிப்பெருக்கு = 

3. மேதினி  = 

4. உள்ளப்பூட்டு = 

5. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்

6. கனிச்சாறு எத்தனை தொகுதிகள்

7. வாந்தோன்றி, வளிதோன்றி நெருப்புத் தோன்றி என்று பாடியவர்


Monday 21 March 2016

தமிழ் - 5
 
1. போப்பின் தமிழ் செயுட் கலம்பகத்தின் பாடல்கள்
2. கம்ப இராமாயணத்தின் படலங்கள்
3. சீறாப்புறாணத்தின் படலங்கள்
4. நல்லந்துவனார் நெய்தல் கலியில் எத்தனைப் பாடல்கள் இயற்றினார்
5. களிற்றியானை நிரை பாடல்கள்
6. கபிலர் குறிஞ்சிக் கலியில் எத்தனைப் பாடல்கள் இயற்றினார்
7. மணநூலின் இலம்பகங்கள்
8. மருள் நீக்கியார் காலம்
9. பொதுமை வேட்டல் பாக்கள்
10. தேம்பாவனி படலங்கள்
11. கண்ணி? ருபாயத்? எத்தனை அடிகள்
12. சீறாப்புராணத்தின் பாடல்கள் 
13. கலிங்கத்துப்பரணியின் தாழிசைகள்
14. தஞ்சை வேதநாயக சாஸ்த்திரியின் காலம்
15. கிள்ளை விடு தூதின் கண்ணிகள்
16. தமிழ் மொழியின் உபநிடதத்தின் பாடல்கள்
17. திருக்குறளுக்கும் எந்த எண்ணுக்கும் தொடர்புண்டு
18. சுட்டெழுத்துக்கள் எத்தனை
19. நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனைப் பாளையங்களாகப் பிரித்தனர்
20. வன விலங்கு பாதுகாப்புச் சட்டம் ஆண்டு?
21. தமிழ்நாட்டின் பறவைகள் சரணாலயங்கள்
22. நாண்மணிக்கடிகையின் அறக்கருத்துக்கள் மொத்தம்
23. தனிப்பாடல்கள் எந்த காலத்துக்கிடையில் தொகுக்கப்பட்டன
24. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது
25. முதுமொழிக்காஞ்சியின் மொத்தப்பாடல்கள்
26. திரிகடுகம் எத்தனை வெண்பாக்களால் ஆனது?
27. இராமானுஜர் இயற்கை எய்திய போது வயது?
28. திருவாரூர் நாண்மணிமாலையின் செய்யுள்கள்
29. நேரு தன் மகளுக்கு கடிதம் எழுதிய ஆண்டுகள்
30. உ வே ச பதிப்பித்த தூது நூல்கள்
31. தமிழில் முதலெழுத்துக்கள்
32. தேசியம் காத்த செம்மல் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட வருடம் ? 
33. பரணியின் உறுப்புகள் 
34. பொதுமை வேட்டலின் தலைப்புகள் எத்தனை
35. கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம் என்று கூறுவது  ?